மதுரையில் மேலும் 334 பேருக்கு கொரோனா!.. சென்னையில் குறைகிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 475
செங்கல்பட்டு - 6,942 ( இன்று 87)
சென்னை - 71,230 ( இன்று 1,203)
கோவை - 839 ( இன்று 36)
கடலூர் - 1,342 ( இன்று 65)
தர்மபுரி - 124 ( இன்று 4)
திண்டுக்கல் - 730 ( இன்று 7)
ஈரோடு - 286
கள்ளக்குறிச்சி - 1,274 ( இன்று 28)
காஞ்சிபுரம் - 2,836 ( இன்று 106)
கன்னியாகுமரி - 757 ( இன்று 119)
கரூர் - 174 ( இன்று 4)
கிருஷ்ணகிரி - 203 ( இன்று 2)
மதுரை - 4,674 ( இன்று 334)
நாகப்பட்டினம் - 314 ( இன்று 4)
நாமக்கல் - 118 ( இன்று 5)
நீலகிரி - 150 ( இன்று 5)
பெரம்பலூர் - 170
புதுக்கோட்டை - 418 ( இன்று 43)
ராமநாதபுரம் - 1,479 ( இன்று 22)
ராணிப்பேட்டை - 1,312 ( இன்று 125)
சேலம் - 1,340 ( இன்று 52)
சிவகங்கை - 576 ( இன்று 15)
தென்காசி - 530 ( இன்று 62)
தஞ்சாவூர் - 533 ( இன்று 34)
தேனி - 1,222 ( இன்று 94)
திருப்பத்தூர் - 322 ( இன்று 40)
திருவள்ளூர் - 5,205 ( இன்று 217)
திருவண்ணாமலை - 2,633 ( இன்று 99)
திருவாரூர் - 576 ( இன்று 23)
தூத்துக்குடி - 1,416 ( இன்று 144)
திருநெல்வேலி - 1,295 ( இன்று 181)
திருப்பூர் - 237 ( இன்று 17)
திருச்சி - 1,059 ( இன்று 55)
வேலூர் - 2,097 ( இன்று 117)
விழுப்புரம் - 1,233 ( இன்று 1)
விருதுநகர் - 1,228 ( இன்று 253)