“இயற்கையான, நீடித்த அழகு... ஒரே எண்ணெய்யில் பல நன்மைகள்...” - எல்டியா (ELDIA) தூய தேங்காய் எண்ணெய் குறித்து நடிகை ராஷி கண்ணா என்ன சொல்றாங்க...?

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Issac | Jul 23, 2020 12:35 PM

அழகு என கூறப்படும் அனைத்து கட்டுக்கதைகளையும் உடைத்து, இயற்கையான பொருட்களினால் உருவாக்கப்பட்டு, நுகர்வோர் அனைவருக்கும், தன்னம்பிக்கை தரும் தேங்காய் எண்ணெய்யாக நல்லதொரு பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது, எல்டியா (Eldia) தூய தேங்காய் எண்ணெய்,

eldia pure coconut oil actress raashi khanna health beauty secret

பல நூற்றாண்டுகளாக அழகு என்பது, ஒரு ஆடம்பரமான பேசுபொருளாக மட்டுமே இருந்து வந்தது... அது மட்டுமல்லாமல், கைக்கு எட்டாத விலையில் உள்ள ஒப்பனை தயாரிப்புகள் மட்டுமே அற்புதங்கள் நிகழ்த்தும் என்ற கட்டுக்கதையும் கூறப்பட்டது. ஆனால், அது அத்தனையும் உண்மையில்லை என்று, தற்போது அனைவரும் அறிந்து கொண்டனர்.

ஆமாம், நாங்கள் அவ்வாறு ’கட்டுக்கதைகள்’ கூறப்போவது இல்லை. மாறாக எல்டியா (Eldia), வாடிக்கையாளர்களின் நல்வாழ்விற்கு, ஒரு நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள பணியை மட்டுமே வழங்கி வருகிறது.

நீங்கள் எல்டியா (Eldia) தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தும் போது, உங்கள் அழகு, இயற்கையாக மேம்படுவதுடன், அது நீடித்த தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. இதனால், தன்னம்பிக்கை கூடுவதுடன், உங்களில், மேலும் பல நல்ல மாற்றங்களை நீங்களே கண் கூடாக காணலாம்.

இதுகுறித்து திரைப்பட நடிகை ராஷி கன்னா அவர்கள் கூறும் போது, “நான் எல்டியா (Eldia) தூய தேங்காய் எண்ணெயின் விளம்பர தூதராக (Brand Ambassador) இணைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது... எல்டியா (Eldia) தேங்காய் எண்ணெய், வெறும் முடியை மட்டும் பராமரிக்கும் எண்ணெய் இல்லை, அது, ’உச்சி முதல் பாதம் வரை’ அனைத்து செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம்,” என்றார்.

எல்டியா (Eldia) உங்கள் தலை முடியை வளர்க்கும் ஹேர் ஆயிலாக மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கு மசாஜ் எண்ணெயாகவும், மேக்கப் நீக்கும் ஒரு ரிமூவர் ஆகவும் பயன்படுத்தலாம். மேலும், வறண்ட சருமத்தை நீக்கி, முகத்தில் புது பொலிவை கொண்டுவர உதவுகிறது. இயற்கை பொருட்களினால் தயாரிக்கப்பட்ட எல்டியா (Eldia) தூய தேங்காய் எண்ணெய்யை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். அத்தனை பேருக்கும் வேண்டிய பலனை தருகிறது, எல்டியா (Eldia) தேங்காய் எண்ணெய்.

மேலும், நடிகை ராஷி கன்னா அவர்கள், இந்த ஊரடங்கு நேரத்திலும் சரி, இதற்கு முன்பும் சரி தன்னை பராமரித்துக்கொள்ள முழு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறி, சுயபராமரிப்பு பற்றிய முக்கியத்துவத்தையும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். மேலும், சுய பராமரிப்பு என்பது ஒரு ஆடம்பரமல்ல, உச்சி முதல் பாதம் வரை, நாம் பயன்படுத்தும் பொருட்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மேலும் நாம் அனைவரும் பயன்படுத்தும் அளவிற்கு எளிமையாகவும், அதே நேரம் மலிவுடனும் இருக்க முடியும் என்பதைப் பற்றி கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ராஷி கண்ணா, எல்டியா (Eldia) தூய தேங்காய் எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதையும், அற்புதமான முடிவுகளையும் தன் கண்கூடாக பார்க்கிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். மேலும், எல்டியா (Eldia) தூய தேங்காய் எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்தி அதன் நன்மைகளை உணர்வோம் என்றும் தெரிவித்துள்ளார். எல்டியா (Eldia) தூய தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி நமக்கு தேவையான பராமரிப்பை நாமே செய்துகாட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Eldia pure coconut oil actress raashi khanna health beauty secret | Lifestyle News.