இந்த வீடியோவை பார்த்தால்... '90ஸ் கிட்ஸ்' இன் வலியை புரிஞ்சுக்குவீங்க!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Rahini Aathma Vendi M | Dec 04, 2021 05:20 PM

இந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு எப்போதான் கல்யாணம் ஆகப்போகிறதோ? என்ற கேள்வி ஓய்வது போலத் தெரியவில்லை. சமீபத்தில் 90ஸ் கிட்ஸ் ஒருவர் '90-ஸ் கிட்ஸ்களின்' வாழ்க்கையே ஒரு லூப் தான் என வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.

a viral video of a 90s kid is trending with netizens

90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது 'மாநாடு' திரைப்படத்தில் வரும் லூப் போலத்தான் எனப் புலம்பி உள்ளார். அந்த வீடியோவில் 90ஸ் கிட் ஒருவர், "90-ஸ் கிட்ஸ்களுக்கு பொண்ணு பார்ப்பாங்க, ஜாதகம் வாங்குவாங்க, செட் ஆகலை, ரிப்பீட்டு" இதேபோல் மீண்டும், "பொண்ணு பார்ப்பாங்க, ஜாதகம் வாங்குவாங்க, செட் ஆகலை, ரிப்பீட்டு" என 90-ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையே லூப் தான்.

a viral video of a 90s kid is trending with netizens

90-ஸ் கிட்ஸ்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே இப்படி லூப்-ல் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகப் புலம்புகின்றனர். தற்போது வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள், "எழுந்துக்குறோம், லேப்டான் எடுக்குறோம், மூடுறோம், தூங்குறோம், ரிப்பீட்டு". வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள், "சமைக்கிறாங்க, துவைக்கிறாங்க, ரிப்பீட்டு" எனப் பலரது வாழ்க்கையில் தற்போது லூப்-ல் ரிப்பிட் மோட்-ல் தான் போய்க் கொண்டு இருக்கிறது.

Tags : #90S KIDS #90S KID MARRIAGE #LOOP

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. A viral video of a 90s kid is trending with netizens | Lifestyle News.