VIDEO: இவ்ளோ தாங்க வாழ்க்கை...! 'எப்படியாச்சும் மீனோட உயிர காப்பாத்தணுமே...' 'போராடிய பன்றிக்குட்டிகள்...' - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Aug 23, 2020 06:37 PM

உணர்வுகள் அனைத்தும் மனிதர்களுக்கே என்று கருதப்படும் சூழலில் விலங்குகள் தங்களுக்குள் ஒருவருவருக்கு ஒருவர் உதவுவதும், விளையாடும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வைரலாகி வருகின்றன.

small pigs saves fish life video tweeted by forest official

தற்போது சில கரும் பன்றி குட்டிகள் இணைந்து ஒரு மீனை காப்பாற்றி மீண்டும் தண்ணீருக்குள் தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரு வனப்பகுதியில் தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்து சுவாசிக்க தவிக்கும் மீனை, பன்றி குட்டிகள் ஒன்றிணைந்து தன் முகத்தால் உருட்டி உருட்டி தண்ணீற்குள் கொண்டு சேர்த்து மீனின் உயிரை காப்பாற்றும் வீடியோவை இந்திய வன சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல், ஒரு சிறிய கருணைக்காக செய்யப்படும் உதவி மிக பெரிய செயலாக உருவெடுக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்காரோனால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

 

Tags : #KINDNESS

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Small pigs saves fish life video tweeted by forest official | India News.