VIDEO: ‘பயப்படாத இந்தா வர்ரேன்’.. மான்குட்டியை காப்பாற்ற நாய் எடுத்த ரிஸ்க்.. நெட்டிசன்களிடம் லைக்ஸை அள்ளிய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 21, 2022 07:17 PM

தண்ணீரில் சிக்கி தத்தளித்த மான் குட்டியை நாய் ஒன்று காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dog saves baby deer from drowning video goes viral

நீரில் மூழ்கும் ஒருவரை மனிதர்கள் பலரும் தங்களது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி நாய் ஒன்று தனது உயிரை பணயம் வைத்து மான் குட்டியை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் மான் குட்டி ஒன்று வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளது. இதைப் பார்த்த வளர்ப்பு நாய் வேகமாக அந்த மான் குட்டியை காப்பாற்ற ஓடியுள்ளது. பின் லாவகமாக தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வருவதுபோல் அந்த மான் குட்டியை லாவகமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தது.

Dog saves baby deer from drowning video goes viral

 

 

இதனை அடுத்து கரையில் இருந்த தனது உரிமையாளரிடம் அந்த மான் குட்டியை நாய் ஒப்படைத்தது. மீட்ட அந்த மான் குட்டியை வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீரில் தத்தளித்த மான் குட்டியை வளர்ப்பு நாய் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி நெட்டிசன்களின் லைக்ஸை பெற்று வருகிறது.

இனிமேல் இந்த ‘தப்பை’ யாரும் பண்ணாதீங்க.. ‘1 மணி நேரம் ஆம்புலன்ஸில் துடித்த கர்ப்பிணி’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!

என் ஷிப்டி முடிஞ்சிருச்சு.. திடீரென பாதி வழியில் விமானத்தை ஓட்ட மறுத்த பைலட்.. பரபரப்பு சம்பவம்..!

 

Tags : #DOG SAVES BABY DEER #PET DOG #மான்குட்டி #நாய்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dog saves baby deer from drowning video goes viral | India News.