'உலகம் முழுவதும் 70 பிராண்டுகள்'... 'உலகின் நம்பர் 1 பணக்காரர்'... முதலிடத்தை தட்டி தூக்கிய 72வயது தொழிலதிபர்!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Jeno | Aug 07, 2021 08:28 AM

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் பெர்னார்ட் அர்னால்ட்.

Louis Vuitton\'s Bernard Arnault is now world\'s richest person as Jeff

'லூயி உய்ட்டன்' பிராண்டை கேள்விப்படாதவர்கள் மிகவும் குறைவு. திரைத்துறை பிரபலங்கள், பிரபல தொழிலதிபர்களின் கைகளில் இந்த பிராண்ட் சார்ந்த பொருட்களைப் பார்க்க முடியும். இந்த நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 198.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார்.

Louis Vuitton's Bernard Arnault is now world's richest person as Jeff

ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவ்வப்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது 72 வயதான பெர்னார்ட் அர்னால்ட் உலகப் பணக்காரர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் 194.9 பில்லியன் டாலர்களுக்கு அதிபதியாக உள்ளார்.

Louis Vuitton's Bernard Arnault is now world's richest person as Jeff

2020 ஆம் ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளும் லாக்டவுனில் இருந்தபோது ஆன்லைன் வர்த்தகம் வாயிலாக 38% வருவாய் ஈட்டியுள்ளது அமேசான். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லாவின் எலோன் மஸ்க் 50வது இடத்தில் இருக்கிறார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Louis Vuitton's Bernard Arnault is now world's richest person as Jeff | Business News.