அம்மா - அப்பாவுடன் இருக்கும் சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல தமிழ் ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் அம்மா, அப்பாவுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் வாழ்க்கை எவ்வளவு வேகமாக நகர்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு குறித்து அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Actor Vishnu Vishal Shares his childhood pic goes Viral | விஷ்ணு விஷால் பகிர்ந்த தனது குழந்தைப் பருவ ஃபோட்டோ வைரல்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 'மோகன்தாஸ்' படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மோகன்தாஸ் படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்க, விஷ்ணு விஷால் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார்.

இந்த படம் குறித்து மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் 'காடன்', 'எஃப்ஐஆர்' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIFE ... IT UNFOLDS SO FAST 😍😭

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on

Actor Vishnu Vishal Shares his childhood pic goes Viral | விஷ்ணு விஷால் பகிர்ந்த தனது குழந்தைப் பருவ ஃபோட்டோ வைரல்

People looking for online information on Instagram, Vishnu Vishal will find this news story useful.