"குழந்தைங்க சோறு வேணும்னு அழுவுறது, பாக்குறது கொடும..." - நடிகர் தீனா மனதை உலுக்கும் பேட்டி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தினக்கூலிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் தான். பலரும் என்ன செய்வது என்று குழம்பி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் வில்லன் நடிகர் தீனா Villian actor dheena emotional on corona lockdown sideeffects on poor people

இந்நிலையில் பல சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அப்படி ஆரம்பம் முதலே தன்னலம் பார்க்காமல் மக்களுக்கு உதவி வருபவர் வில்லன் நடிகர் தீனா. அவர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் கொரோனா சமயத்தில் நடந்த பல உருக்கமான விஷயங்களை கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக..!

"குழந்தைங்க சோறு வேணும்னு அழுவுறது, பாக்குறது கொடும..." - நடிகர் தீனா மனதை உலுக்கும் பேட்டி..! வீடியோ

Entertainment sub editor