விஜய்யின் துப்பாக்கி ஷூட்டிங்கின் போது.. கோப்ரா இயக்குநர் அஜய் ஞானமுத்து நினைவுகள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரமின் கோப்ரா பட இயக்குநர் அஜய் ஞானமுத்து துப்பாக்கி படப்பிடிப்பபின் போது எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். 

கோப்ரா பட இயக்குநர் பகிர்ந்த துப்பாக்கி நினைவுகள் | vikram's cobra director ajay gnanamuthu shares a pic taken during vijay's thuppakki

டிமான்டி காலனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இதையடுத்து இவர் நயன்தாரா, அதர்வா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார்.  இவர் தற்போது விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஶ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். விஜய்யின் துப்பாக்கி படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவரும் ரங்கூன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இருவரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை அவர் துப்பாக்கி நாட்கள் என பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thuppakki days ❤️❤️ @rajkumarperiasamy Thanks for the pic @vishalsaroee

A post shared by Ajay Gnanamuthu (@aj_gnanamuthu) on

Entertainment sub editor