www.garudabazaar.com

விஜய் நடித்துள்ள மாஸ்டர்... படத்தின் ரிலீஸ் 100% Confirmed.!! நன்றி சொல்லி நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் ரிலீஸ் | Vijay's master release confirmed and tirupur subramaniam thanks

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் ரிலீஸ் | Vijay's master release confirmed and tirupur subramaniam thanks

இந்த ஆண்டு வெளியாகவிருந்த மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் ரிலீஸ் | Vijay's master release confirmed and tirupur subramaniam thanks

இதை தொடர்ந்து நேற்று நடிகர் விஜய் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பேசினார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் நேரடியாக தியேட்டரில்தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் ரிலீஸ் | Vijay's master release confirmed and tirupur subramaniam thanks

மேலும் திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், ஓ.டி.டியில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடாமல், நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் முடிவில் உறுதியாக இருந்து விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

விஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் ரிலீஸ் | Vijay's master release confirmed and tirupur subramaniam thanks

விரைவில் மாஸ்டர் படக்குழுவிடம் இருந்து படத்தின் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ஒரு போஸ்டர் வரும் என எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள். 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் ரிலீஸ் | Vijay's master release confirmed and tirupur subramaniam thanks

People looking for online information on Master, Master Release, Tirupur Subramaniam, Vijay will find this news story useful.