www.garudabazaar.com

விஜய் நடிக்கும் தளபதி 66.. வேற லெவல் புகைப்படத்துடன் LATEST சர்ப்ரைஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் 66 வது படத்தை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார்.

Vijay Starring Thalapathy 66 Movie Latest Update from Thaman

Also Read | நானி - நஸ்ரியா நடிப்பில் புதிய ரொமாண்டிக் காமெடி படம்.. வெளியான ஜாலி டீசர்! எப்படி இருக்கு?

கடந்த ஆண்டு சமீபத்தில் தான் தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay Starring Thalapathy 66 Movie Latest Update from Thaman

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார்.

Vijay Starring Thalapathy 66 Movie Latest Update from Thaman

இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். தில் கார்த்திக் பழனி பென்குயின், ஆடிபுருஷ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். கார்த்திக் பழனி மெர்குரி (2018) மற்றும் பேட்ட (2019) ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளராக பணியாற்றினார். பல ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியவர்.

Vijay Starring Thalapathy 66 Movie Latest Update from Thaman

இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பாடல் இசையமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன் அறிவித்துள்ளார்.

Vijay Starring Thalapathy 66 Movie Latest Update from Thaman

இயக்குனர் வம்சி உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இதனை அறிவித்துள்ளார்.

Also Read | KGF CHAPTER 2 க்கு ஏன் டிக்கெட் கிடைக்க மாட்டேங்குது..? தியேட்டர் ஓனர் சொன்ன சூப்பர் தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Starring Thalapathy 66 Movie Latest Update from Thaman

People looking for online information on Thalapathy 66, Thalapathy 66 Movie Latest Update, Thaman, Vijay will find this news story useful.