www.garudabazaar.com
iTechUS

பிரபல இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி & நட்டி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் BTS போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Next Movie with Kurangu Bommai Director Nithilan Swaminathan Deets

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | WAR, பதான் பட இயக்குனருடன் இணையும் பிரபாஸ்?.. அடுத்த PAN INDIA படம் ரெடியாகுதா? முழு தகவல்

1996ஆம் ஆண்டு முதல் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கவனிக்க தக்க வகையில் நடித்திருப்பார்.

பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Next Movie with Kurangu Bommai Director Nithilan Swaminathan Deets

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. 

விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

மேலும் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் Farzi, அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Sethupathi Next Movie with Kurangu Bommai Director Nithilan Swaminathan Deets

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றுமுதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

Also Read | Thalapathy 67 : "காரப் பொரி சாப்பிடனும்😍".. விஜய் & த்ரிஷாவுடன் கில்லி-ஐ Sync செய்த Fans

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Next Movie with Kurangu Bommai Director Nithilan Swaminathan Deets

People looking for online information on Nithilan Swaminathan, Vijay Sethupathi, Vijay Sethupathi Next Movie will find this news story useful.