நடிகர் விஜய்சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இது தவிர, ’இயற்கை’, ’ஈ’, ’பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜெனன்நாதனுடன் ’லாபம்’, காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனுடன் ’கடைசி விவசாயி’, ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ’துக்ளக் தர்பார்’ ஆகிய படங்களிலும் பிசியாக உள்ளார்.

Tags : Vijay Sethupathi, Nayanthara, Vignesh shivan