LIGER D Logo Top
www.garudabazaar.com

பிரபல தெலுங்கு டிவி சேனலில் ஒளிபரப்பாகும் பீஸ்ட்.. அதுவும் இந்த நாள்ல.. இந்த டைம்ல! போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்த பீஸ்ட் படம் பிரபல டிவி சேனலில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் தேதி மற்றும் நேரம் வெளியாகி உள்ளது.

Vijay Nelson Beast World Television Premiere on Gemini TV

Also Read | இந்தி நடிகர் ஷாருக்கானை சந்தித்தாரா தளபதி விஜய்? விஜய் தரப்பு சொன்ன அதிகாரப்பூர்வ தகவல்!

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. பீஸ்ட் திரைப்படம் விஜய் படங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியது.

Vijay Nelson Beast World Television Premiere on Gemini TV

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் சன் டிவி நெட்வொர்க்கின் தெலுங்கு மொழி சேனலான ஜெமினி தொலைக்காட்சி சேனலில் வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Nelson Beast World Television Premiere on Gemini TV

இதற்கான ப்ரோமோ வீடியோவை ஜெமினி சேனல் வெளியிட்டுள்ளது.

பீஸ்ட் படம்  சன் நெக்ஸ்ட் தளத்திலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Vijay Nelson Beast World Television Premiere on Gemini TV

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.

Vijay Nelson Beast World Television Premiere on Gemini TV

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்தார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாண்டார். கிரண் கலை இயக்குனராக பணிபுரிந்தனர்.

 

Also Read | தளபதி விஜய் மகன் சோசியல் மீடியால இருக்காரா? வெளியான Official தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Nelson Beast World Television Premiere on Gemini TV

People looking for online information on Beast, Nelson Beast Television Premiere, Nelson Dilipkumar, Vijay will find this news story useful.