www.garudabazaar.com

வைரலாகும் THROWBACK அஜித் புகைப்படம்...! அட, அது யாரு? பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா?? அடையாளமே தெரியலையே!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில், 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வெளியாகியிருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது? வாலி அஜித்துடன் 'வைரல்' Throwback ஃபோட்டோ | Pandian Stores fame Sujitha Dhanush with Vaali Ajith in throwback viral pic

இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் 'வலிமை' என்னும் திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். அவர் நடித்த திரைப்படம் வெளியாகி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை ஆன நிலையில், வலிமை திரைப்படம் குறித்த அப்டேட்களும் அதிகம் வெளியாகவில்லை. இதனால், அவ்வப்போது ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து ஹேஸ்டேக்குகளை டிரெண்ட் செய்த வண்ணம் இருந்தனர்.

ஆனால், அஜித் குமாரின் காணக் கிடைக்காத பழைய புகைப்படங்கள் சிலவை, அவ்வப்போது பொக்கிஷம் போல வெளியாகி, அஜித் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகும். அந்த வகையில், தற்போதும் ஒரு புகைப்படம் வெளியாகி, இணையத்தளத்தில் வெளியாகி ஹிட்டடித்து வருகிறது.

இந்த புகைப்படத்தில் பிரபல சின்னத்திரை நடிகையும் விஜய் பிரபலமுமான பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா தனுஷும் இடம் பெற்றுள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது? வாலி அஜித்துடன் 'வைரல்' Throwback ஃபோட்டோ | Pandian Stores fame Sujitha Dhanush with Vaali Ajith in throwback viral pic

Tags : Vaali, Ajith

தொடர்புடைய இணைப்புகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது? வாலி அஜித்துடன் 'வைரல்' Throwback ஃபோட்டோ | Pandian Stores fame Sujitha Dhanush with Vaali Ajith in throwback viral pic

People looking for online information on Ajith, Vaali will find this news story useful.