www.garudabazaar.com

ரஜினியுடன் செம ஜாலி பேட்டி.. பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தியின் 90-ஸ் மாடர்ன் கெட்-அப்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

சுரேஷ் சக்ரவர்த்தி வைரல் புகைப்படம் | suresh chakravarthy's photo with rajinikanth goes viral

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

சுரேஷ் சக்ரவர்த்தி வைரல் புகைப்படம் | suresh chakravarthy's photo with rajinikanth goes viral

இதில் கலந்து கொண்டுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி தனக்கென தனி ரசிகர்கள் அதற்குள் சம்பாதித்துவிட்டார். இந்நிலையில் தற்போது சுரேஷ் சக்ரவத்தியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.

சுரேஷ் சக்ரவர்த்தி வைரல் புகைப்படம் | suresh chakravarthy's photo with rajinikanth goes viral

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சுரேஷ் சக்ரவர்த்தி இருக்கும் இந்த புகைப்படம், 90-களில் எடுக்கப்பட்டுள்ளது. மாடர்ன் காஸ்ட்யூமில் சுரேஷ் சக்ரவர்த்தி தொகுப்பாளராக இருந்த போது, ரஜினியை ஒரு இன்டர்வியூ எடுத்துள்ளார். அப்போது எடுத்த இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்துக்கு வரை, லைக்ஸ்களை குவித்து வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

சுரேஷ் சக்ரவர்த்தி வைரல் புகைப்படம் | suresh chakravarthy's photo with rajinikanth goes viral

People looking for online information on Rajinikanth, Suresh Chakravarthy will find this news story useful.