”சிம்பு Cooking” – பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட வைரல் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Quarantine நேரத்தில் மக்கள் தங்களை வீட்டுக்குள் முடக்கிக் கொள்ள சிலர் Work From Home செய்கின்றனர். அரசு Covid 19 Test Kitஐ விரைவில் பெறும் முயற்சியை முடுக்கி விட்டுள்ளது.  திரையுலகினரும் மக்களோடு மக்களாக தங்கள் வீட்டில் தங்கியிருக்கின்றனர், எல்லாம் நமக்கு தெரிந்த கதை தான். 

STR's Rarest moment cooking in Quarantine posted by Mahat | மகத் வெளியிட்ட சிம்பு எஸ்டிஆர் சமைக்கும் புகைப்படம் வைரல்

வீட்டில் இருந்தாலே கிச்சன் வேலைகள் தலைக்கு வந்துவிடுமே, இதெல்லாம் நமக்கு புதிதா என்ன? இந்த யதார்த்தம் நம்ம எஸ்.டி.ஆரைக்கூட விட்டு வைக்கவில்லை என்பது தன் இப்ப செய்தி. திரை நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான மகத் வெளியிட்ட வீடியோ Chat ஸ்க்ரீன் ஷாட்டில் தான் சிக்கியிருக்கிறது இந்த STR Moment.

சிம்பு மற்றும் நண்பர்கள் இருக்கும் அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்ட மகத், சிம்பு சமைத்துக் கோண்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். சிம்புவின் புதிய புகைப்படங்கள் அரிதாகவே வெளியாகி வருவதால் இந்த புகைப்படம் அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. 

சிம்பு Quarantineக்கு முன்பு வரை வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் ’மாநாடு’, ஜமீல் இயக்கத்தில் ’மஹா’ ஆகிய படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

Entertainment sub editor