www.garudabazaar.com

சிம்புவின் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. வெங்கட் பிரபு சொன்ன செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். 

சிம்புவின் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் | Silambarasan TR Venkat Prabhu Maanaadu First Look Details

சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இதில் சிம்பு தனது உடல் எடையை அபாரமாக குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சர்யமளித்துள்ளார். 

சிம்புவின் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் | Silambarasan TR Venkat Prabhu Maanaadu First Look Details

இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். 

சிம்புவின் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் | Silambarasan TR Venkat Prabhu Maanaadu First Look Details

ஈஸ்வரன் டீசருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ''ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல் காலிக்கின் வாழ்த்துக்கள். விரைவில் மாநாடு ஃபர்ஸ்ட் லுக்'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

சிம்புவின் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் | Silambarasan TR Venkat Prabhu Maanaadu First Look Details

People looking for online information on Maanaadu, Maanaadu First Look, Simbu, Str will find this news story useful.