Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

செம்பருத்தி சீரியல் ஷபானா மற்றும் ஜனனி துளி கூட மேக்கப் இல்லாமல் வெளியிட்ட வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி வரும்  சீரியல் 'செம்பருத்தி'. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். பணக்கார ஹீரோ வீட்டில் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக போகும் கதையில் கார்த்திக் ராஜ், ஷபானா, சூரியவம்சம் புகழ் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

shabana and janani new video goes viralஷபானா மற்றும் ஜனனி வெளியிட்ட வீடியோ

சமீபத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜனனி  சீரியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை பற்றி அவர் அளித்திருக்கும் பேட்டியில் பல உண்மைகளை கூறியுள்ளார். அவர் கூறும் பொழுது "பரதா நாயுடு சொன்ன அளவிற்கு இங்கு அரசியல் இல்லை. சீக்கிரமே சீரியல் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த சீரியலில் ஒருவரை மாற்ற வேண்டுமென்றால். நான் ஆதியை தான் சொல்வேன். அவருக்கு சீரியலில் நடிக்க பெரிதாக ஆர்வமில்லை என்று நினைக்கிறேன். அவர் சினிமாவில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனவே அவர் ஆசைப்பட்டபடி சினிமாவுக்குச் சென்று, வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைத்தால் இன்னும் நலமாக இருக்கும்" என்று கூறியிருந்தார். அவர் கூறிய படியே சில மாதங்களில் கார்த்திக் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு தொகுப்பாளரான அக்னி அதில் நடித்து வருகிறார். இந்நிலையில் செம்பருத்தி சீரியல் ஹீரோயினான ஷபானா மற்றும் ஜனனி இருவரும் துளிகூட மேக்கப் இல்லாமல் தற்பொழுது ஜாலியாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செம்பருத்தி சீரியல் ஷபானா மற்றும் ஜனனி துளி கூட மேக்கப் இல்லாமல் வெளியிட்ட வீடியோ..! வீடியோ

Tags : Sembaruthi

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

shabana and janani new video goes viralஷபானா மற்றும் ஜனனி வெளியிட்ட வீடியோ

People looking for online information on Sembaruthi will find this news story useful.