ஜீவாவின் ’சீறு’ படத்தில் இருந்து பதற்றமும் எமோஷனும் கலந்த 2வது ஸ்நீக் பீக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சீறு'. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தை 'றெக்க' பட இயக்குநர் ரத்ன சிவா எழுதி இயக்கியுள்ளார்.

Seeru Jiiva Varun movie 2nd Second Sneak Peek is here

இந்த படத்தில் ஜீவாவுடன் நவதீப், ரியா சுமன், சதீஷ், காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்க, பிரசன்னா குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெயிலரும், முதல் ஸ்நீக் பீக்கும் ஏற்கெனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது  இரண்டாவது ஸ்நீக் பீக் வெளியாகி உள்ளது.

ஜீவாவின் ’சீறு’ படத்தில் இருந்து பதற்றமும் எமோஷனும் கலந்த 2வது ஸ்நீக் பீக்! வீடியோ

Entertainment sub editor

Tags : Seeru, Jiiva