Arun Vijay Akka-கு தாய் மாமனாக மாறிய சத்யராஜ்.. திருமண நேரத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜயகுமார். ஆரம்பத்தில் நாயகனாக திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார்.
திரையுலகில் நுழைவதற்கு முன்பே விஜய குமாருக்கு திருமணமாகியிருந்தது. விஜயகுமார் - முத்துக்கண்ணு தம்பதியருக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்களும், அருண் விஜய் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
தொடர்ந்து, சினி உலகில் நுழைந்த பிறகு, நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு வனிதா, ப்ரீதா மற்றும் ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர்.
அனிதா விஜயகுமார்
விஜயகுமாரின் குடும்பத்தில், பெரும்பாலானோர் சினிமா துறையில் தொடர்பு உடையவர்கள் தான். இதில், முதல் மனைவியின் மகளான அனிதா விஜயகுமாருக்கு, சினிமா உலகில் அதிக சம்பந்தம் கிடையாது. அனிதா மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு திருமணம் நடந்த போது, நிகழ்ந்த சுவாரஸ்யம் சம்பவம் ஒன்றை சில புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார் அனிதா விஜயகுமார்.
தாய் மாமன் ஸ்தானம்
நடிகர் விஜயகுமார், சினிமா துறையில் இருந்ததால், அவருடைய மகள் அனிதா விஜயகுமாரின் திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த சமயம் பார்த்து, அனிதாவின் தாய் மாமன் திருமண சடங்கின் போது, மண்டபத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், தாய் மாமன் ஸ்தானத்தில், நடிகர் சத்யராஜ் சடங்குகளை செய்துள்ளார்.
சத்யராஜ் அண்ணா
இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனிதா விஜயகுமார் பகிர்ந்துள்ளார். 'Wedding Diaries.. நான் ஏற்கனவே இதனை குறிப்பிட்டுள்ளேன். திருமண சடங்கின் போது, எனது மாமாவை காணவில்லை. இதனால், சத்யராஜ் அண்ணா தான் தாய் மாமன் ஸ்தானத்தில் நின்று, அனைத்து சடங்குகளையும் எனக்காக செய்திருந்தார்' என நெகிழ்ச்சியுடன் அனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தினையும், தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களையும், அனிதா பகிர்ந்துள்ளார்.
சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜும், அனிதாவின் இன்ஸ்டா பதிவில் கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Hari Directed Arun Vijay Yaanai Movie Release Date Announced
- Hot Update From Sivakarthikeyan’s Bilingual Biggie Ft Anudeep, SK20, Premgi, Sathyaraj
- After Her Bigg Boss Ultimate Exit, Vanitha Vijayakumar Hits Back At Haters With A Strong Statement
- Vanitha Vijayakumar Reveals The Real Reason For Quitting Bigg Boss Ultimate Suddenly Ft Ramya Krishnan, STR
- Arun Vijay Watching Ajith Kumar Movie Valimai FDFS
- Boney Kapoor, Ajith Kumar, Huma Qureshi And H Vinoth’s Valimai Public Movie Review Ft Arun Vijay
- Valimai Distributor Gopuram Films Anbu Chezhiyan Daughter Marriage Function
- BBUltimate Tami Balaji Murugadoss Prank Vanitha Vijayakumar
- Why Everytime Pinpoiting Me Vanitha Vijayakumar BBUltimate Tamil
- When Is CWC Pugazh Marriage புகழ் திருமணம் எப்போ?
- Will Break Everything Vanitha Vijayakumar Angry BBUltimate
- Daddy Did I Save Your Name Vanitha Vijayakumar Bigg Boss Ultimate
தொடர்புடைய இணைப்புகள்
- "மீண்டும் வில்லனாக நடிக்க தயார்"... எதற்கும் துணிந்தவன் மேடையில் தெறிக்க விட்ட சத்யராஜ்
- உக்ரைன் போரிலிருந்து நூலிழையில் தப்பிய இந்தியர்🔥 உயிரை காப்பாற்றிய காதல்❤️ சுவாரஸ்ய
- "ஜெய்பீம் படத்துல நடிக்க தனி தில்லு வேணும்"... வெறித்தனமாக பேசிய சத்யராஜ்! அசந்து பார்த்த சூர்யா
- "எனக்கு எல்லாமே நீங்க தான்".. மேடையில் உருகி பேசிய சூர்யா .. கலங்கிப்போன ரசிகர்கள் | Suriya
- WIFE-க்கு கொடுத்த SURPRISE AH பாருங்க💞😍
- വരനെ SPECIAL WELCOME പാട്ടോടെ വരവേറ്റ് വിവാഹ വേദിയിൽ ചിരി പടർത്തി വധുവിൻറെ ബന്ധുക്കൾ
- വരനെ ഞെട്ടിച്ച് കതിർമണ്ഡപത്തിൽ കിടിലൻ നൃത്ത ചുവടുകളുമായി വധു. Viral Video
- தாலி கட்டும் நேரத்தில் சேட்டை செய்த நண்பர்கள்...பதறிய மாப்பிள்ளையால் ANGRYBIRD ஆன மணப்பெண்
- കല്യാണം കഴിയാത്ത പെൺകുട്ടികളുടെ സങ്കൽപ്പങ്ങളെ ചോദ്യം ചെയ്ത് യുവതി
- ദേഷ്യം വന്നാൽ പിന്നെ എന്ത് ചെയ്യും? കല്യാണ പന്തലാണെന്നൊന്നും നോക്കിയില്ല
- எப்படி இருக்காங்க பாருங்க!!!😶😂
- பட்டாம்பூச்சியாய் வட்டமடித்த மணப்பெண்😍 மான் குட்டியாய் பம்பிய மாப்பிள்ளை ! மணமேடையில் CRINGE