100 கிலோ எடையை அசால்ட்டா தூக்கிய சமந்தா.. அதுக்கப்றம் கொடுத்த ரியாக்சன் தான் ஹைலைட்டே!
முகப்பு > சினிமா செய்திகள்ஹைத்ராபாத்: நடிகை சமந்தா 100 கிலோ எடை தூக்கும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
Also Read | கமல் நடிக்கும் "விக்ரம்" பட பெயரில் விற்பனைக்கு வந்த PERFUME! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார்.
கடந்தாண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. அவ்வப்போது சமூக வலைதளங்களில் முகம் காட்டும் சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார். இந்நிலையில் எடை தூக்கும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
சமந்தாவின் ஜிம் பயிற்சியாளர் ஜூனைத் ஷேக் மேற்பார்வையில் 100 கிலோ சுமோ டெட்லிஃப்ட் எடையை சமந்தா தூக்கினார். 100 கிலோ எடையை தூக்கும் போது சமந்தா கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ளது.
Also Read | விஷால் - சுனைனாவின் புதிய படம்.. வெளியான செம்ம ரிலீஸ் தேதி! போடு.. பண்டிகை தான்.!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Nayanthara, Samantha, Vijay Sethupathi, Vignesh Shivan's Kaathuvaakula Rendu Kaadhal To Release On Disney+ Hotstar
- Samantha And Vijay Devarakonda's Kushi First Look Poster Comes With Release Date
- Samantha Vijay Devarakonda Kushi Movie First Look Poster Released
- Actress Samantha Ruth Prabhu's Gym Session With Her Trainer Is Going Viral
- Actress Samantha Ruth Prabhu Gym Session With Her Trainer
- Samantha's Insta Story About Her Friend Neeraja Kona
- Samantha Insta Story About Her Friend Neeraja Kona
- Samantha Attends Party And Wishes Vijay Devarakonda's Birthday Bash
- Samantha Attend Party And Wishes Vijay Devarakonda Birthday
- First Glimpse From Samantha's Yashoda Out
- Samantha Ruth Prabhu Starring Yashoda First Glimpse
- Actress Samantha New Work Out Video Fans Amazed
தொடர்புடைய இணைப்புகள்
- VIJAY நீங்க தோத்துடீங்க🤣 Samantha Easy-யா Win பண்ணிட்டாங்க, Vijay D, Samantha ஆடிய விளையாட்டு
- 'போதையில் தகராறு.. டிக்கெட் கேட்ட நடத்துனரை அடித்துக் கொன்ற பயணி'..! அரசு பேருந்தில் பரபரப்பு
- "நான் உன்ன ரொம்ப Miss பண்றேன்" Emotional ஆன Samantha
- Behindwoods Gold Medals 8th Edition இலவச Tickets வேணுமா ? #Shorts
- நான் இல்லாத Party-யா 😍 Vijay Deverakonda Birthday Party-ல் கலந்து கொண்ட Samantha ❤️
- Love You தங்கமே.. Surprise கொடுத்த விக்கி😍 செம குஷியில் உறைந்து போன நயன்..!
- Kaathu Vaakula Rendu Kadhal ஆணாதிக்க படமா ? Vijay Sethupathy-ன் Assault- ஆன பதில்..
- CAKE சாப்பிடுங்க NAYAN😍ஊட்டிவிட்ட VIJAY SETHUPATHY, VIGNESH SHIVAN😍
- "என் வெற்றியே நீதான் தங்கமே"😍 Love You கண்மணியே..! நயன்தாராவுக்காக விக்கி எழுதிய காதல் கவிதை❤️
- "நான் பார்த்ததுலயே Nayanthara மாதிரி யாரும் இல்லை"- பொறாமை இல்லாமல் புகழ்ந்து தள்ளிய Samantha
- തെന്നിന്ത്യൻ താരം സാമന്തയുടെ പിറന്നാൾ ആഘോഷമാക്കി ആരാധകർ😍❤️
- திடீர்னு Surprise கொடுத்த 🎁 Vijay Deverakonda, கண்ணீர் விட்ட SAMANTHA 🥺