"நான் ஆரி Supporter இல்ல ஆனா"... விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு... செம வைரல் இப்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

popular vijay tv celebritiy about aari in biggboss விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு

இறுதிப் போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில், டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும் ஆரி தான் டைட்டில் ஜெயிப்பார் என்று பலரும் யூகித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் மற்றும் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் பிக்பாஸ் பற்றிய தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும் ஆரிக்கு ஆதரவாகவும் சில பதிவுகளை எழுதியிருந்தார்.

popular vijay tv celebritiy about aari in biggboss விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு

அப்போது பலரும் அவரிடம் 'நீங்கள் ஆரி ரசிகரா?' போன்ற கேள்விகளைத் தொடுத்தனர். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அவர் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்பொழுது "பலமுறை சொல்லிட்டேன் நான் ஆரி சப்போர்ட்டர் இல்ல. அங்க இருக்கிற போட்டியாளர்களில் ஆரி வென்றால் சமூகத்துக்கு நல்லது என்பது என் பார்வை" என்று கூறியுள்ளார். இந்த பதிவை ஆரியின் ரசிகர்கள் பலரும் விரும்பிச் லைக் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

popular vijay tv celebritiy about aari in biggboss விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு

People looking for online information on Aari, James vasanthan will find this news story useful.