விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம் திறந்த விஜய் டிவி ஹீரோயின் - ''என்னை டென்ஷனாக...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஏராளமான படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களின் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகை மேக்னா வின்சென்ட். இவர் பிரபு சாலமனின் 'கயல்' படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

சுவாமி சரணம் ஐயப்பா சீரியலின் மூலம் அறிமுகமான மேக்னா, தமிழில் விஜய்  டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' தொடரில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவருக்கும் டான் டோனி என்கிற தொழிலதிபருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம்   நடைபெற்றது.

இதனையடுத்து இருவரிடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக கணவரை பிரிந்து விவகாரத்து பெற்றார். இந்நிலையில் தனது விவகாரத்து குறித்து மனம் திறந்துள்ளார். அதில், கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பேசுவதில் அர்த்தமில்லை. மேலும், விவாகரத்து குறித்து ஏன் பேசுவதில்லை என என்னிடம் கேட்கிறார்கள். கடந்த கால நிகழ்வு குறித்து பதில் சொல்லி என்னை டென்ஷனாக வைத்திருக்க தேவையில்லை என நினைக்கிறேன் என்று பதிலளித்தார்.

விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம் திறந்த விஜய் டிவி ஹீரோயின் - ''என்னை டென்ஷனாக...'' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Popular Vijay TV actress speaks about her divorce for the first time ft Meghna | முதன்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய் டிவி ஹீரோ

People looking for online information on Deivam thandha Veedu, Vijay tv will find this news story useful.