www.garudabazaar.com

சாலையோரத்தில் இருக்கும் பெரியவரிடம் ஜாலியாக விளையாடும் பிரபல ஹீரோ - வெளியான வீடியோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மிருகம்', 'ஈரம்', 'அரவான்', 'மரகத நாணயம்' என தமிழில் தொடர்ந்து வித்தியாசமான வேடங்கள் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்து வருகிறார் நடிகர் ஆதி. தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் 'கிளாப்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Popular hero shares a fun video goes Viral ft Aadhi | சாலையோரத்தில் இருக்கும் பெரியவருடன் ஜாலியாக விளையாடும் ஹீரோ

சமீபத்தில் இவர் தனது அப்பாவுக்கு தானே ஷேவிங் செய்யும் ஃபோட்டோவை பகிர அது வைரலானது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரியவர் ஒருவருடன் சண்டை செய்வது போல் பாசாங்கு செய்கிறார்.

அந்த பதிவில், ''பெரும்பாலும் நான் வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த மனிதரை பார்ப்பேன். இன்று நான் அவருக்கு வணக்கம் சொன்னேன். காசு பணம் தேவையில்லை தலைவா உன் அன்புக்கு நான் அடிமை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Aadhi

தொடர்புடைய செய்திகள்

Popular hero shares a fun video goes Viral ft Aadhi | சாலையோரத்தில் இருக்கும் பெரியவருடன் ஜாலியாக விளையாடும் ஹீரோ

People looking for online information on Aadhi will find this news story useful.