பிரபல நடிகருக்கு நெருக்கமானவர் மரணம்... வெளியான கண்ணீர் பதிவு... "ஒரு ***** பிரோயஜனமும் இல்ல..."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே பல துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தின் நடிகர் சாந்தனு அவர்கள் ஒரு துக்க பதிவை வெளியிட்டு உள்ளார். அவர் சமீபத்தில் தனக்கு மிகவும் நெருக்கமானவர் ஒருவரின் மரணத்தினால் அதிர்ச்சியில் உள்ளார்.

பிரபல நடிகருக்கு நெருக்கமானவர் மரணம்Popular actor pens an emotional post on close one death

அவர் கூறும் பொழுது"நாம் நமக்கு மிகவும் நெருக்கமான பலரை இழந்து வருகிறோம்.. நானும் ஒரு மிக நெருக்கமான நண்பர் இழந்துவிட்டேன். அவர் இளமையாக, ஆரோக்கியமாக இருந்தார். ஆனால் இது எப்படி நடந்தது?ஒரே ஒரு விஷயம்தான் காரணம், மன அழுத்தம். நமது வாழ்க்கையில் பல விஷயங்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுவதால் ஒரு கட்டத்தில் அது நம் உயிரை பறித்துவிடுகிறது. மன அழுத்தம், வெறுப்பு, நெகட்டிவிட்டி என இது போன்ற  பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு ****** பிரயோஜனம் இல்லை. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத நிலை" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகருக்கு நெருக்கமானவர் மரணம்Popular actor pens an emotional post on close one death

People looking for online information on Master, Shanthanu will find this news story useful.