சாய் பல்லவியை கவிதை சொல்லி வெட்கப்பட வைத்த பார்த்திபன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் விருது வழங்க இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மேடைக்கு அழைக்கப்பட்டார்.

Parthiban awards Sai Pallavi Best Actress Critics' Choice Female – Malayalam in Behindwoods Gold Medals 2019

கவிதையும், நகைச்சுவையுமாக விருது வாங்கவிருந்தவரை வர்ணித்த அவர் சாய் பல்லவியை மேடைக்கு அழைத்தார். மலையாளத்தில் வெளியான அதிரன் படத்துக்காக அவருக்கு Best Actress Critics' Choice Female – Malayalam அதிரன் படத்துக்காக சாய் பல்லவிக்கு விருதும் பதக்கமும் வழங்கப்பட்டது.

பின்னர் தொகுப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாய் பல்லவி மேடையில் ’மாரி 2’ படத்தில் வரும் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடினார்.

சாய் பல்லவியை கவிதை சொல்லி வெட்கப்பட வைத்த பார்த்திபன் வீடியோ

Entertainment sub editor