கமல் மருத்துவமனையில் அனுமதி.. ''சில நாட்கள் ஓய்வு..'' - மகள்கள் கொடுத்த உறுதி தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இவர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருவதுடன், சட்டமன்ற தேர்தலுக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிக்பாஸ் போட்டியின் ஃபைனலுக்கு பிறகு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது மகள்கள் ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் தரப்பில் இருந்து புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் கூறியதாவது, ''இன்று காலையில் ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் திரு.ஜே.எஸ்.என் மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் திரு.மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.
அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்து கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டு மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார்.
அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையிலும், அவர் அறுவை சிகிச்சை முடிந்து, அவர் குணமடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
On behalf of @ikamalhaasan here’s an update ! Thankyou for all the ❤️ pic.twitter.com/poySGakaLS
— shruti haasan (@shrutihaasan) January 19, 2021
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Major Update On Kamal Haasan's Latest Health Post Crucial Surgery Ft Shruti And Akshara Haasan
- Kamal Haasan Special Performances With This Contestant In Bigg Boss Tamil 4 Grand Finale
- Bigg Boss Tamil 4 Finalists Receive Surprise Gifts From Kamal Haasan Ft Aari, Rio, Bala, Ramya, Som
- 1st Promo From Bigg Boss Tamil 4 Grand Finale Episode Goes Viral Ft Kamal Haasan, Aari, Bala, Rio, Ramya, Som
- Bigg Boss Tamil 4 Contestants Reveal Kamal Haasan Why Sad
- Bigg Boss Tamil 4 Kamal Haasan Teases One More Twist Left
- Kamal Haasan Gets Back Torchlight Symbol For MNM
- Bigg Boss Tamil 4 Kamal Haasan Reveals Aari Joining Som In Finale
- Bigg Boss Tamil 4 Kamal Haasan Prelude To Concluding Week
- Kamal Haasan Says This Is Abnormal And Arrogance In Bigg Boss Ft Aari, Bala, Rio, Ramya Pandian
- Kamal Haasan’s Vishwaroopam Fame Pooja Kumar Blessed With A Baby, Viral Pics
- Popular Director Request Rajinikanth To Support Kamal Haasan Instead; Explains Reason Ft SD Vijay Milton
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴Video: Bala "அழாத குட்டி பையா உன் Love தான் என்னோட பெரிய CUP" | Aari, Bigg Boss 4
- 🔥போட்றா வெடிய!.. நீங்க எதிர்பார்த்தது செஞ்சுட்டேன்னு நினைக்குறேன் - Parasu, Ramya, Som | Bigg Boss 4
- 🔴VIDEO: Gaby-ன் Emotional Moment... "Suitcase ஓட வெளிய வந்தது Goosebumps Moment" | Bigg Boss 4
- 🔴VIDEO: Ramya-க்கு பட்டாசு வெடிச்சு, மேளம் அடிச்சு, Cake வெட்டி GRAND WELCOME | Bigg Boss 4 Tamil
- Bigg Boss Succes Party-ல் கலந்து கொண்ட Kavin & Losliya | Rekha
- “Aari ஒரு ஆளானு சொன்னவங்க... இப்போ எழுந்து கை தட்றாங்க... திருப்தியா இருக்கு” - James Vasanthan
- Bala: "Sherin-அ பத்தி Abusive Comments பண்ணாதீங்க Please" | Bigg Boss Tamil 4
- 🔴 Bala: Bigg Boss-ல Close Friends-ஏ துரோகம் பண்ணாலும்... நீங்க என்னோட Pillars... No Regrets"
- FINALS-ல நடந்த FUNNY MOMENTS🤣👌 BIGG BOSS FINALE TROLL
- ❤ Aari பெருமை படுத்துட்டீங்க... Honour To Compete With You - Sanam, Bigg Boss 4
- நெருங்கும் FINALS | உணர்ச்சிகளின் வெளிப்பாடு | BIGG BOSS TROLL DAY 104
- 🔴LIVE: Bigg Boss 4-ன் வெற்றியாளராக மகுடம் சூடிய Aari 👑தோலுரிக்கும் Ravindar