நிரூப் சொன்ன ஒரு வார்த்தை!.. மொத்த சண்டையும் மறந்து கண்ணீர் விட்டுட்டாங்க பிரியங்கா!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.
கிராண்ட் ஃபினாலே வாரம்
இந்த நிகழ்ச்சியில் தற்போது மிக குறைந்த போட்டியாளர்களே ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வாரம் நடந்துகொண்டிருப்பதால யார் ஜெயிக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
நிரூப் - பிரியங்கா
குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்கும் இடையேயான அன்புச் சண்டைகளும், வம்புச் சண்டைகளும் பிக்பாஸ் வீட்டில் நிறையவே நடந்திருக்கின்றன. குறிப்பாக அன்புக்கு அடிமை என்று தன்னை குறிப்பிட்டு அடிக்கடி சொல்வார், நிரூப்போ, பிரியங்காவின் மீது பல முறை விமர்சனம் வைத்துள்ளார்.
மன்னிப்பு கேட்டு நன்றி சொன்ன நிரூப்
இதனிடையே கடந்த வாரம் பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட நிரூப், “நான் உன்னை விட்டு விலகவே பலமுறை வெறுத்து பேசினேன், இந்த கேம்காக.. என்ன செய்வது இப்படி ஒரு ஃப்ரண்டு கிடைக்கும்போதுதான் இப்படி ஒரு ஷோவும் கிடைக்குது” என கூறினார். இதேபோல் நன்றி சொன்ன நிரூப், “நிறைய முறை நீ எனக்காக நின்றிருக்கிறாய்.. அப்படி யாரையும் நான் இங்கு பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
அன்பின் பரிசு
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க் அன்பின் பரிசு. இந்த அன்பின் பரிசு டாஸ்க்கில், “பிக்பாஸ் வீட்டில் நீங்கள் விரும்பும் மற்றொரு நபருக்கு பரிசு கொடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த டாஸ்க்குக்காக பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் பரிசுகளை பெட்டியில் வைத்து தயார் செய்து தங்களுக்கு விருப்பமான நபருக்கு கொடுத்தனர்.
நெகிழ்ச்சி கொடுத்த நிரூப்
அதில் பிரியங்கா ராஜூவுக்கு கை விரல்கள் போன்றதொரு மாடலை பரிசாக கொடுக்கிறார். இதேபோன்று நிரூப் பிரியங்காவுக்கு ஒரு தங்க அணிகலனை பரிசாக கொடுக்கிறார். அதை கொடுக்கும்போது, “என் அம்மா இதை தொடவே கூடாது என சொல்லி என்னிடம் கொடுத்தார். ஆனால் நான் என் அம்மாவை போன்றதொரு பெண்ணை பார்த்தேன் என என் அம்மாவிடம் சொல்லி இருந்தேன்!” என கூறினர்.
இதைக் கேட்டதும், உடனே பிரியங்கா நிரூப்பை கட்டி அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Venba Started To Have Hallucination Bharathi Kannamma Vijay Tv
- I Will Happy If I Got Place In Your Heart BiggBossTamil5
- Priyanka Niroop Pavani Confess Day 99 Biggboss Vijay Tv
- Biggbosstamil5 Niroop Says Sorry And Thanks To Priyanka
- We Will Share Success Abhishek Motivation Talk Biggboss5
- Sruti 3 Advice To Pavani BiggBoss5 பாவனிக்கு சுருதி அட்வைஸ்
- BiggBoss5 Thamarai Selvi Eliminated Kamalhaasan Vijay TV
- Master Ciby First Ever Post After Went Out From BiggBoss5
- Ciby Sudden Decision Is This Amir Strategy Biggbosstamil5
- Amir Twist In BiggBoss5 Money Box அமீர் பிக்பாஸ்
- BiggBossTamil5 Money Box Housemates Expecations
- Niroop Asks Thamarai To Take Biggboss Money Box Offer Her Reply
தொடர்புடைய இணைப்புகள்
- "THAMARAI வந்ததும் உங்க கூடலாம் பேசுறேனு சொல்லுச்சு" | Bigg Boss Thamarai Husbant Live
- WIN ₹10000 In 10 Minutes, மொத்த பொருளும் உங்களுக்கு தான் 🤣💥 10000 WALA With Kanmani ❤ Akilan
- இதுதான் கடைசி முடிவு, கேக்குறத கேட்டுக்கோங்க- Bigg Boss 5-ல் Last Week பரபரப்பு
- "இவ்வளவு நாள் நீங்க இல்லாம.." Thamarai Selvi Emotional After Bigg Boss Eviction
- என்ன மன்னிச்சிடு, Priyanka-விடம் மன்னிப்பு கேட்ட Thamarai Selvi
- ஏற்கனவே இப்படி கேட்டவர என்ன பண்ணுணன்னு தெரியுமா? Tension ஆன Vj Ramya
- 🔴 Thamarai பேசாம 12 லட்சத்தை எடுத்துட்டு போயிருக்கலாமோ? Fans Reaction
- Raju, இப்போதான் ஆட்டமே சூடுபுடிக்குது - Mass Entry கொடுத்த Raju | BIGG BOSS 5
- "தாமரை பையன் Bigg Boss வீட்டுக்குள்ள போய் ஒரே நாளில் Famous ஆகிட்டா" 😂 | Iykki Berry Live 😍
- "இனிமேல் வெளிய வரமாட்டேன், மறுபடியும் இப்படி நடக்கும்ன்னு நினைச்சு கூட பாக்கல" - VJ Ramya
- வழியனுப்ப Ready ஆன Raju 😱 என்னையா நடக்குது இங்க | BIGGBOSS 5
- 🔴 12 லட்சத்த நீ எடுத்துக்கோ Thamarai!.. Ciby-ன் நல்ல உள்ளம்! | Bigg Boss