Godavari News Banner USA

''ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை…'' - பட்டாம்பூச்சியாய் பறக்கும் லாஸ்லியா: ப்ரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. காதல், சண்டை என மாறி மாறி வரும் அத்தியாயங்களால் தொடக்கத்தில் இருந்தே சுவாரஸியத்துக்கு குறைவில்லாமல் இருக்கிறது.

Losliya Dances infront of Housmates in Bigg Boss 3 Promo

இந்நிலையில் தற்போது விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 3 யின் புதிய புரோமோவை விஜய் டிவியில் வெளியிட்டுள்ளது. அதில், லோஸ்லியா ஜாலியாக பட்டர்ஃபிளை எப்படி பிடிப்பிங்க என்று பட்டர்ஃபிளை போல பறந்து காட்டுகிறார். மற்ற போட்டியாளர்களும் ஜாலியாக அவரை போலவே செய்கின்றனர்.

சில நாட்களாக சண்டை , போட்டியாளர்களின் கோபம் என வெளியான புரோமோ தற்போது கலகலப்பாக வெளியாகியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆனால் இது எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது தெரியவில்லை.

''ஒ பட்டர்பிளை ...பட்டர்பிளை…'' - பட்டாம்பூச்சியாய் பறக்கும் லாஸ்லியா: ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ