'நான் 3 வருஷம் ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்...' -லாஸ்லியாவிடம் மனம் திறக்கும் கவின்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 28, 2019 03:45 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு கிராமத்து எபிசோட் ஆரம்பமானது. நம் கிராமத்து கலைகளை கற்று அதனை தினமும் மாலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பதே அந்த டாஸ்க்.
முதல் இரண்டு புரோமோவிலும் போட்டியாளர்கள் இருவரும் கடுமையான பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அதுவும் ஷெரின் நீண்ட தமிழ் வசனங்களை பேச முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் கவின் லாஸ்லியாவிடம், நான் ஒரு மூனு வருஷம் ரிலேஷேன்ஷிப்ல இருந்தேன். டன்னுனு ஒரு மெசேஜ் அனுப்பி முடிச்சுட்டா. அதோட தான் பிக்பாஸ் உள்ள வந்தேன். இனி நீ தான் முடிவு பண்ணனும் என்கிறார்.
'நான் 3 வருஷம் ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்...' -லாஸ்லியாவிடம் மனம் திறக்கும் கவின் வீடியோ
Tags : Kavin, Bigg Boss 3, Losliya