சேரனை நாமினேட் செய்ததின் காரணத்தை கூறிய லாஸ்லியா ப்ரோமோ வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 27, 2019 03:52 PM
லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தவராக இருந்தார். எந்த பாடல் போட்டாலும் முதல் ஆளாக வந்து நடனமாடுவார்.
![Bigg Boss 3 Tamil Vijay tv Hotstar Kamal Haasan promo 3 Bigg Boss 3 Tamil Vijay tv Hotstar Kamal Haasan promo 3](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bigg-boss-3-tamil-vijay-tv-hotstar-kamal-haasan-promo-3-photos-pictures-stills.png)
அவரின் ஆட்டத்திற்கே பெரிய ரசிகர்கள் பலம் இருந்தது, ஆனால், சமீப காலமாக அந்த ரசிகர்கள் குறைந்து கொண்டே தான் வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் கவினுடம் லொஸ்லியா எப்போதும் காதல் மழை பொழிவதே இதற்கு காரணம். இந்நிலையில் இன்று டாஸ்க் ஒன்றில் சேரன், தர்ஷன் என பலரும் லொஸ்லியாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு சுற்றி வளைத்துள்ளனர்.
சேரனை நாமினேட் செய்ததின் காரணத்தை கூறிய லாஸ்லியா ப்ரோமோ வீடியோ இதோ! வீடியோ
Tags : Bigg Boss 3 tamil, Vijay tv, Kavin, Losliya, Hotstar