'பிக்பாஸ் குடும்பத்தை கெடுக்கிறதா..?!!' EPS-க்கு கமல் கொடுத்த காரசார பதில்.. வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டி குறித்து நடிகர் கமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் கொடுத்துள்ளார். 

பிக்பாஸ் பற்றி கமல் சொன்ன கருத்து | kamal answer to edappadi palanisamy about biggboss tamil

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கமல் ஹாசன். இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து நேரடி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 2021 தேர்தலையடுத்து அவர் பிசியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

பிக்பாஸ் பற்றி கமல் சொன்ன கருத்து | kamal answer to edappadi palanisamy about biggboss tamil

இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை தேர்தல், கூட்டணி என பல்வேறு விஷயங்கள் குறித்து நம்மிடம் பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிக்பாஸ் போட்டியால் குடும்பங்கள் கெட்டு போகிறது என கூறியதற்கு கமல் பதில் கொடுத்து பேசினார். 

பிக்பாஸ் பற்றி கமல் சொன்ன கருத்து | kamal answer to edappadi palanisamy about biggboss tamil

பிக்பாஸ் குறித்து கமல் கூறியதாவது, ''பிக்பாஸ் போட்டியை 4.5 கொடி மக்கள் பார்க்கிறார்கள். பிக்பாஸை விட பேச கூடாத, காட்ட கூடாத விஷயங்களை இவர்கள் மேடையிலேயே செய்திருக்கிறார்கள்'' என பதில் கொடுத்துள்ளார். 

பிக்பாஸ் பற்றி கமல் சொன்ன கருத்து | kamal answer to edappadi palanisamy about biggboss tamil

மேலும் பிக்பாஸ் போட்டியை தேர்ந்தெடுத்த காரணம், அதன் மூலம் மக்களை நேரடியாக சென்று சேர முடியும், இன்னொரு விஷயம் அதில் நான் நானாகவே அவர்களிடம் பேசும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கமல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

 

'பிக்பாஸ் குடும்பத்தை கெடுக்கிறதா..?!!' EPS-க்கு கமல் கொடுத்த காரசார பதில்.. வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் பற்றி கமல் சொன்ன கருத்து | kamal answer to edappadi palanisamy about biggboss tamil

People looking for online information on BiggBoss Tamil 4, Kamal Haasan will find this news story useful.