www.garudabazaar.com

விஜய் சேதுபதியின் ஹிட் டைரக்டர்.. நீண்ட நாள் காத்திருப்பில் இருந்த படம் - இப்போ ரிலீஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாலாஜி தரணீதரனின் ஒரு பக்க கதை விரைவில் ஓ.டி.டி-யில் வெளியாகவுள்ளது. 

ஒரு பக்க கதை படத்தில் ரிலீஸ் தகவல் | kalidas megha akash oru pakka kathai releasing on this day

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். பாலாஜி தரணீதரன் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. 

ஒரு பக்க கதை படத்தில் ரிலீஸ் தகவல் | kalidas megha akash oru pakka kathai releasing on this day

இதை தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் வெளீயான சீதக்காதி திரைப்படமும் பாராட்டுக்களை பெற்றது. இதனிடையே பாலாஜி தரணீதரனின் இயக்கத்தில் உருவான ஒரு பக்க கதை நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. 

ஒரு பக்க கதை படத்தில் ரிலீஸ் தகவல் | kalidas megha akash oru pakka kathai releasing on this day

இந்நிலையில் தற்போது ஒரு பக்க கதை திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. Zee 5 Premium தளத்தில் இத்திரைப்படம் கிருஸ்துமஸ் பண்டிகை (டிசம்பர் 25) அன்று வெளியாகவுள்ளது. 

ஒரு பக்க கதை படத்தில் ரிலீஸ் தகவல் | kalidas megha akash oru pakka kathai releasing on this day

காளிதாஸ் ஜெயராம் - மேகா ஆகாஷ் இத்திரைப்படத்தில் ஹீரோ - ஹீரோயினாக நடித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான படத்தின் டீசரும் கவனிக்க வைத்த குறிப்பிடத்தக்கது. 

 

ஒரு பக்க கதை படத்தில் ரிலீஸ் தகவல் | kalidas megha akash oru pakka kathai releasing on this day

People looking for online information on Balaji Tharaneetharan, Kalidas Jayaram, Megha Akash, Oru Pakka Kathai will find this news story useful.