Breaking: என்னது !? 'மாஸ்டர்' படத்தை பார்த்துட்டாரா தளபதி விஜய் ? - பரவும் தகவல் - நடந்தது என்ன ?
முகப்பு > சினிமா செய்திகள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் குறித்து வெளியாகும் செய்திகளால் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனிருத் இசையில் படத்தின் பாடல்களும் ஏற்கனவே வெளியாகி அதிரி புதிரி ஹிட்டாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியாக வேண்டிய படம் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இடர்பாடுகளால் ரிலீஸ் தள்ளிப்போகியுள்ளது. கொரோனா பிரச்சனைகள் முற்றிலும் சரியான பிறகே இந்த படத்தின் ரிலீஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு அனுமதி வழங்கியதன் பேரில் மாஸ்டர் படத்தின் டப்பிங், எடிட்டிங் பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தை தளபதி விஜய் பார்த்துவிட்டதாகவும், அவருக்கு மிகவும் பிடித்ததாகவும் அதன் காரணமாக லோகேஷ் கனகராஜை பாராட்டியதாகவும் தகவல் ஒன்று கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த தவகல் முற்றிலும் பொய்யானவை என்றும் தளபதி விஜய் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Real Truth Revealed About Thalapathy Vijay Watching Master Ft Lokesh Kanagaraj
- Kamal Haasan's Tamil Bigg Boss Season 4 Contestants Details Ft Vijay TV | தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்க
- Vijay Kajal Aggarwal Behind The Scenes Fun Video
- Childhood Photo Of Arun Vijay And Simbu Excites Fans
- GVM Vijay Venkat Prabhu And Nalan Kumarasamy’s Kutty Love Story
- Vijay Antony's Next With Aathmika Gets A Crucial Important Update
- Vijay Sethupathi's Next Movie With Taapsee Latest - Shoot And Cast Details
- Vijay TV Pandian Stores Kathir Fame Actor Kumaran Clarifies The Rumour | விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் குமரன் சர்ச்சைகளுக்கு விளக்கம்
- கமலுடன் லோகேஷ் கனகராஜ் படம் | Lokesh Kanagaraj To Join With Kamal Hassan For Exciting Film
- Kamal To Join Hands With Lokesh Kanagaraj For A Political Film
- Actor Vijay Vasanth Shares Emotional Note About His Father H Vasanthkumar | நடிகர் விஜய் வசந்த் தனது அப்பா வசந்தகுமார் குறித்து உருக்கம்
- Vijay Vasanth’s Emotional Statement After The Demise Of His Dad
தொடர்புடைய இணைப்புகள்
- என் கல்யாணத்த பத்தி எதுக்காக Discuss பண்றாங்க? - Nivetha Thomas Breaks On Her Marriage!
- டேய்😡 நான் அப்படி பண்வேனா? - Baakiyalakshmi அம்மா மகனுக்குள் பத்த வச்ச VJ Nikki🤣Fun Loaded Interview
- BREAKING: Kamal & Lokesh Kanagaraj's Masterplan Before ELECTION 2021 | Vijay
- பொண்ணு பாக்குறப்ப இவங்க பண்ணத எதிர்ப்பார்க்கல! - Dhananjayan & Wife's 1st Exclusive Interview
- Vijay Sethupathi: "உங்க அறிவும் சிந்தனையும் புதுசு புதுசா.." தாத்தா MGR-ன் வழியில் கலக்கும் பேரன்!
- Vijay-um Sanjeev-um Serndha Alaparaya Irukkum - Cooku With Preethi Sanjeev | Vj Nikki
- Kadandhu Pogum-teaser (4K) |
- Breaking: Vijay To Do Another Film With Lokesh Kanagaraj
- Soorarai Pottru OTT-ல Release ஆகுறத Legal-ஆ தடுக்க முடியுமா? - Rohini Theatre Rhevanth Breaks!
- Thalapathy Vijay-Sangeetha ஏன் நாலு வாட்டி மாலை மாத்துனாங்க? Wedding Unknown Secrets
- Nayanthara-வும், நானும் கல்யாணம் பண்ணாம இருக்க காரணம் இதான்! - Vignesh Shivan Breaks 1st Time Ever!
- Soorarai Pottru படத்த Theatre Owners நம்பி இருந்தோம்! - Ram Muthuram Theatre Owner ஆதங்கம்!