www.garudabazaar.com

Breaking : போட்றா வெடிய.. அஜித்தின் வலிமை.. களத்தில் இறங்கும் தல.!! - செம Exclusive தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

அஜித்தின் வலிமை பட தகவல் | Here is the exclusive update on ajith h vinoth's valimai

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த இப்படத்தின் ஷூட்டிங், ஊரடங்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

அஜித்தின் வலிமை பட தகவல் | Here is the exclusive update on ajith h vinoth's valimai

இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்த முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 15 நாட்களுக்கு நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித் சில நாட்கள் நடிக்கவுள்ளதாகவும் நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய இணைப்புகள்

அஜித்தின் வலிமை பட தகவல் | Here is the exclusive update on ajith h vinoth's valimai

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Valimai, Valimai Shooting will find this news story useful.