பாக்கியராஜ் மகள் நடிகை சரண்யாவை ஞாபகம் இருக்கா... இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பாக்கியராஜ். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் துணை இயக்குனராக அறிமுகமானவர் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இடத்தைப் பிடித்தார். பாக்கியராஜின் குடும்பமே கலை குடும்பம் தான். அவரது மனைவி பூர்ணிமா என்பதுகளில் மிகப்பெரிய நடிகை. அதேபோல் அவரது மகன் சாந்தனுவும் வரிசையாக தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். மேலும் அவர் நடித்த 'பாவ கதைகள்' என்ற அந்தாலஜி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

director bhagyaraj daughter sharanya நடிகை சரண்யாவை ஞாபகம் இருக்கா

அதேபோல் சந்தனுவின் மனைவி கீர்த்தியும் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இந்நிலையில் பாக்கியராஜின் மகள் நடிகை சரண்யாவை அனைவருக்கும் நிச்சயம் ஞாபகம் இருக்கும். 'பாரிஜாதம்' என்ற படத்தில் நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து நடித்திருந்தார். அந்தப் படத்திற்கு பிறகு அவர் வேறு படங்களில் கமிட் ஆகவில்லை. இந்தப் படத்தை அவரது தந்தை பாக்யராஜே இயக்கியிருந்தார். மேலும் ஆரம்பத்தில் படத்தின் அறிவிப்பு வந்த பொழுது நடிகர் பிரசாந்த்  நடிப்பதாக இருந்தது, ஆனால் அதன் பிறகு பிருத்திவிராஜ் இந்த படத்தில் இணைந்தனர். இந்த படம் 2006ஆம் ஆண்டு வெளியான நிலையில், கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து இப்பொழுது சரண்ராஜ் எப்படி இருக்கிறார் என்று எப்படி இருக்கிறார் என்று ரசிகர்கள் அழைத்திருக்கலாம் இந்நிலையில் சமீபத்தில் அவரது தம்பி சண்டை போட்டு விளையாடும் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாக்கியராஜ் மகள் நடிகை சரண்யாவை ஞாபகம் இருக்கா... இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! வீடியோ

Tags : Bhagyaraj

தொடர்புடைய செய்திகள்

director bhagyaraj daughter sharanya நடிகை சரண்யாவை ஞாபகம் இருக்கா

People looking for online information on Bhagyaraj will find this news story useful.