தனுஷ் அசுரனாக களத்தில் சாமியாடிய வீடியோ - ஒரே டேக்கில் மிரட்டல்.. வைரலாகும் ஷூட்டிங் காட்சி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷின் அசுரன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

தனுஷின் அசுரன் ஷூட்டிங் வீடியோ | dhanush's asuran shooting spot video goes viral

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்ப்படம் அசுரன். வெற்றிமாறன் இத்திரைப்படத்தை இயக்கினார். மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ், டீஜே, கென் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். பூமணியின் வெக்கை நாவலை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. 

இந்நிலையில் அசுரன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அசுரன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், பல பேரை வெட்டி சாய்கும் தனுஷின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரே டேக்கில் மிரட்டும் தனுஷின் நடிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

Entertainment sub editor