தளபதி விஜய் ஸ்டைலில் குட்டி ஸ்டோரி சொன்ன கிரிக்கெட் வீரர் - ''World Cup, Oscarனு வாங்கின நமக்கு...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கங்களையும் தற்காத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

விஜய்யின் மாஸ்டர் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் ஹர்பஜன் சிங் கொரோனா வரைஸ் குறித்து ட்வீட் | Cricketer Harbhajan S

அதன் ஒரு பகுதியாக பிரபல கிரிக்கெட் வீரர், ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், Let me tweet a குட்டிstory,Pay attention listen2 நரேந்திர மோடி. தடைகளை உடைச்சு WorldCup, Oscarன்னு வாங்கின நமக்கு, கண்ணுக்குத் தெரியாத கொரோனா ஒரு சவால்.இதை 21 days of lock down ல் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக  #StayAtHomeSaveLives'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நேற்று (24-03-2020) நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவை அறிவி்ததார். அதன் படி தேவையில்லாமல் மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு ஆதரவாக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor