www.garudabazaar.com

நடிகர் விக்ரம் வீட்டில் சோதனை.. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது. 

விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | bomb threat to actor vikram house

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் இவருடன் இவரது மகன் த்ருவ் இணைந்து நடிக்கிறார். 

விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | bomb threat to actor vikram house

இந்நிலையில் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலையடுத்து, அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுனர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | bomb threat to actor vikram house

மர்ம நபர் விடுத்த இந்த மிரட்டல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | bomb threat to actor vikram house

People looking for online information on Bomb Threat, Vikram will find this news story useful.