www.garudabazaar.com

அனிதாவுக்கு ஆதரவாக சனம்.. சம்யுக்தாவிடம் கேள்வி கேட்டதால் பரபரப்பு. - சம்யுக்தா ரியாக்‌ஷன்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft sanam supports anitha over samyuktha

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft sanam supports anitha over samyuktha

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ இன்று வெளியாகியுள்ளது. இதில் சம்யுக்தாவுக்கு எதிராகவும் சனம் பேசுவது போல காட்டப்பட்டுள்ளது. அனிதா பேசும் போது அவர் எப்படி தடுக்கலாம் என அனிதாவுக்கு ஆதரவாக சனம் பேச, அதை கண்டுகொள்ளாமல் சம்யுக்தா ரியாக்‌ஷன் காட்டுகிறார். 

 

அனிதாவுக்கு ஆதரவாக சனம்.. சம்யுக்தாவிடம் கேள்வி கேட்டதால் பரபரப்பு. - சம்யுக்தா ரியாக்‌ஷன்.!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft sanam supports anitha over samyuktha

People looking for online information on Anitha Sampath, Samyuktha, Sanam Shetty will find this news story useful.