அனிதா சம்பத் எமோஷனல் ஸ்பீச்.. சம்யுக்தா நிறுத்தியது சரியா.. தவறா.? - யாருக்கு சப்போர்ட்.?!!
முகப்பு > சினிமா செய்திகள்இன்றைய பிக்பாஸ் போட்டியில் சம்யுக்தா நடந்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் போட்டியில், அனிதா சம்பத் அவரது வாழ்வில் மறக்க முடியாத மனிதர் பற்றி பேசும் போது, தனது கணவரைப் பற்றி எமோஷனலாக பேசினார். அப்போது அவர் அதிக நேரம் எடுத்து கொண்டு கண் கலங்கி பேசினார்.
அவர் அதிக நேரம் எடுத்து கொண்டு பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், போட்டியாளர்கள் சிலர் சிரிப்பை அடக்கி கொண்டு இருக்க, சம்யுக்தா குறுக்கிட்டு, அதிக நேரம் எடுத்து கொள்கிறாய் என அனிதாவுக்கு நினைவூட்டினார். இதை தொடர்ந்து அனிதாவும் பேச்சை நிறுத்தி கொண்டார்.
இந்நிலையில் அனிதா ரொம்ப நேரமாக பேசியதை விமர்சித்தும், சம்யுக்தா செய்தது சரியே, அவர் மிகவும் பக்குவமாகதான் அனிதாவிடம் எடுத்து சொன்னார் என சம்யுக்தாவுக்கு ஆதரவாக நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், அதிக நேரம் எடுத்து கொள்கிறார் என்றால், பிக்பாஸ் அதை நினைவூட்டுவார். சம்யுக்தா சொல்லியது தவறு. இல்லையென்றால் அதை எடிட் செய்து கூட தூக்குவார்கள். இவர் இப்படி நிறுத்த சொல்லலாம் என அனிதாவுக்கு ஆதரவாகவும் கமன்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.
#Samyuktha Her positivity 😍
perfectu & good contestant in all time #BiggBossTamil @vijaytelevision
glad she stopped orelse #Anitha would be suffered#SureshChakravarthi & #BalajiMurugaDoss reaction 😂 ultimate #BiggBossTamil4 pic.twitter.com/BfmIb2knRb
— தீரன்🚩 #KXIP Fan (@rana_dheeran) October 29, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பிக்பாஸ் போட்டி தகவல் | Biggboss Tamil 4 Ft Aranthangi Nisha Angry On Seeing Contestant Activity
- ரியோ ராஜ் பற்றி மனைவி பதிவு | Actor Rio Raj's Wife Shruthi Post About Him On Biggboss Tamil 4
- பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss Tamil 4 New Promo Ft Anitha Sampath Crying And Contestants Laughs
- Bigg Boss Tamil 4 Anitha Sampath’s Husband Reacts To Wife Crying Uncontrollably
- பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss Tamil 4 Ft Archana Crying To Balaji Murugadoss
- பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss Tamil 4 New Promo Ft Sanam Samyuktha And Balaji
- BB 4 Tamil: Nisha, Aari And Rio Advised For Anitha Sampath
- பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss Tamil 4 New Promo Ft Anitha Sampath
- பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss Tamil 4 New Promo Ft Ajeedh
- Bigg Boss Tamil 4 Dated Oct 23 Promo 1 Ft Suresh, Anitha Sampath, Ramya, Archana, Rio, Balaji
- Som Sekhar Raised His Voice Against Anitha Sampath
- Shivani Narayanan Nominated Aari And Anitha Sampath
தொடர்புடைய இணைப்புகள்
- 🥰இந்த ரணகலத்துலயும் ஒரு கிளு கிளுப்பு உங்களுக்கு! 😤 Bigg Boss Troll Day 24
- தூங்குனது ஒரு குத்தமாடா? 😴 சின்னாபின்னாமான Bigg Boss வீடு | Bigg Boss Roast 23
- 1. Anitha Feels Lonely | "Captain Means The Person Has Horns Or What??" - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 2. Anitha Bursts Into Tears In Confession Room - Husband's Message | "Captain Means The Person Has Horns Or What??" - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 5. It's Anitha V/s Suresh All Over Again! | Bigg Boss Tamil 4 -Vijayadashami Special 4 Hour Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- Anitha Sampath | Unseen Family Photos Of Bigg Boss Tamil 4 Contestants - Don't Miss! - Slideshow
- 🔴LIVE: "என் பேர கெடுக்காதீங்க!" Anitha-வின் கண்ணீர்! தோலுரிக்கும் Ravindar | Bigg Boss Vs Fat Man
- 🔴LIVE: Suresh-ஐ Trigger செய்கிறாரா Anitha Sampath? விலாசும் Ravindar | Bigg Boss Vs Fat Man🔥
- Anitha Sampath | And Lo! Bigg Boss Tamil Season 4 - List Of Contestants! - Slideshow
- "அத செய்யலன்னா புருஷன் ஓடிப்போயிடுவாரா? வளருங்க தம்பி" - Anitha Sampath-ன் கலாச்சார Punch
- "குழந்தை பொறந்து கல்யாணமாகி தான் Propose பண்வேன்" - Anitha - Prabha's Ultimate Fun Interview!
- இப்படி தெரியுற மாதிரி Saree கட்டுவியா? - Anitha Sampath Plays Kiss Me😘 Hug Me🤗 Slap Me👋 | KHS