இன்றைய நாளுக்கான கடைசி ப்ரோமோ வீடியோவில் அபிராமி வனிதா குரூப்பில் இருந்து ஒதுங்கி அவர்களுக்கு எதிராக அவதாரமெடுத்திருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் ஒரு ஆறு பெண்கள் சேர்ந்து கொண்டு மதுமிதா மற்றும் மீரா மிதுனை கார்னர் செய்து வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடமிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். எப்போது ஒன்றாக கூடி கும்மியடித்து கொண்டிருந்தவர்கலுக்குள் தற்போது சண்டை முற்றியுள்ளது.
இதற்கு முன்பு வந்திருந்த ப்ரோமோவில் கவின் ஷாக்ஷியிடம் கொஞ்சி கொலாவியதால் அபிராமிக்கு கடுப்பாகியுள்ளது. இதனால் அந்த குரூப்பில் இருந்து விலகிவிட்டார் அபிராபி. மேலும் அவர்களுக்கு எதிராகவே தற்போது திரும்பியுள்ளார்.
எனவே இந்த வாரம் புதுவிதமான சண்டை பிக்பாஸ் வீட்டில் எழும் என்பது தெளிவாக தெரிகிறது.
கவின் ஷாக்ஷியிடம் கொஞ்சி கொலாவியதால் கடும்கோபத்தில் அபிராமி ? பிக் பாஸ் ப்ரோமோ இதோ வீடியோ