www.garudabazaar.com

ஷாருக்கான் - இயக்குநர் அட்லி இணையும் படம் - ஹீரோயின் யார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் அட்லி 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து தளபதி விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த தெறி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Atlee and Shah Rukh Khan's film Sanki locks popular heroine ft Deepika Padukone | அட்லி, ஷாருக்கான் படத்துக்கு ஹீரோயின் குறித்த தகவல்

மேலும் தெறிக்கு பிறகு தளபதி விஜய் - இயக்குநர் அட்லி காம்பினேஷனில் உருவான 'மெர்சல்', 'பிகில்' திரைப்படங்கள் அதிரி புதிரி ஹிட் அடித்தன. இதனையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் அட்லி இணையவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.

Atlee and Shah Rukh Khan's film Sanki locks popular heroine ft Deepika Padukone | அட்லி, ஷாருக்கான் படத்துக்கு ஹீரோயின் குறித்த தகவல்

இந்நிலையில் அந்த படம் குறித்து செம தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சங்கி (Sanki)  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறாராம். சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் படங்களுக்கு பிறகு ஷாருக்கான் - தீபிகா படுகோன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் - இயக்குநர் அட்லி இணையும் படம் - ஹீரோயின் யார் தெரியுமா ? வீடியோ

Atlee and Shah Rukh Khan's film Sanki locks popular heroine ft Deepika Padukone | அட்லி, ஷாருக்கான் படத்துக்கு ஹீரோயின் குறித்த தகவல்

People looking for online information on Atlee, Deepika Padukone, Shah Rukh Khan will find this news story useful.