www.garudabazaar.com

பிரபல பாடகியின் மகன் 35 வயதில் மரணம் - வெளியான காரணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸினால் உயிரிழப்புகள் , பொருளாதார ரீதியான பாதிப்பு என இந்த 2020 ஆண்டு அனைவருக்கும் துயரமான ஆண்டாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் ஏதோவொரு துக்க செய்திகள் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Popular singer Anuradha Paudwals Son Adithya Paudwal passes Away | பிரபல பாடகி அனுராதா பாட்வலின் மகன் ஆதித்யா மரணம்

அந்த வகையில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பிரபலமான பாடகியாக விளங்கும் அனுராதா பாட்வலின் (Anuradha Paudwal) மகனும் இசையமைப்பாளருமான ஆதித்யா பாட்வல் சிறுநீரக பிரச்சனை காரணமாக இன்று (12/09/2020) காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 35 தான் ஆகிறது. அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Popular singer Anuradha Paudwals Son Adithya Paudwal passes Away | பிரபல பாடகி அனுராதா பாட்வலின் மகன் ஆதித்யா மரணம்

பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாடகர் சங்கர் மகாதேவன், சோகமான  செய்தி,  சிறந்த இசைக்கலைஞர் ஆதித்யா. நல்ல மனிதர். நகைச்சுவை உணர்வு மிக்கவர். நாங்கள் பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்துள்ளோம். அவரது குடும்பத்திற்கு இரங்கல்கள் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Popular singer Anuradha Paudwals Son Adithya Paudwal passes Away | பிரபல பாடகி அனுராதா பாட்வலின் மகன் ஆதித்யா மரணம்

People looking for online information on Adithya Paudwal, Anuradha Paudwal will find this news story useful.