Kaateri logo top
www.garudabazaar.com

அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும் குருதி ஆட்டம்.. மாஸ் தெறிக்கும் SNEAK PEEK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும்  'குருதி ஆட்டம்' படத்தின் SNEEK PEEK வெளியாகி உள்ளது.

atharva Priya bhavani Shankar Kuruthi Aattam Movie SNEEK PEEK

Also Read | கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹீரோவாக ரஜினி? வைரலாகும் லோகேஷ் பேட்டி

மதுரையை மையமாக வைத்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ். 

இப்படத்திற்கு, இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும்  பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

atharva Priya bhavani Shankar Kuruthi Aattam Movie SNEEK PEEK

இந்நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சி துணுக்கு மட்டும் இன்று வெளியிடப்பட்டது. அதில் அதர்வாவின் மாஸ் காட்சி இடம் பெற்றுள்ளது. மொஹரம் பண்டிகையின் பின்னணியில் இந்த காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

atharva Priya bhavani Shankar Kuruthi Aattam Movie SNEEK PEEK

இந்த படத்தில் கபடி வீரராகவும், நடிகர் அஜித்தின் ரசிகராகவும் அதர்வா நடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் காந்திமதி எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.

atharva Priya bhavani Shankar Kuruthi Aattam Movie SNEEK PEEK

இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் - 5 ஆம் நாள் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | VIDEO: அடுத்த பட அப்டேட் எப்போ? வைரலாகும் லோகேஷ் கனகராஜின் செம்ம பதில்!

அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும் குருதி ஆட்டம்.. மாஸ் தெறிக்கும் SNEAK PEEK! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

atharva Priya bhavani Shankar Kuruthi Aattam Movie SNEEK PEEK

People looking for online information on Atharvaa, Atharvaa Murali, Kuruthi Aattam, Kuruthi Aattam Movie SNEEK PEEK, Priya Bhavani Shankar will find this news story useful.