www.garudabazaar.com

அருண் விஜய், ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம்23 போன்ற படங்களை இயக்கியவர் அறிவழகன்.

arun vijay arivazhagan next movie borrder release date

அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கிய குற்றம் 23 திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து மீண்டும் அறிவழகன் அருண் விஜய் இணையும் புதிய படத்திற்கு பார்டர் என பெயரிடப்பட்டது. ஆல் இன் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமயை 11:11 புரடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. கடந்த ஏப்ரலில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

arun vijay arivazhagan next movie borrder release date

சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு  ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகைகள் ரெஜினா கேசண்ட்ரா, ஸ்டெஃபி படேல் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து படத்தின் வெளியீட்டு தேதியை  படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளது. 

Tags : Arun Vijay

தொடர்புடைய இணைப்புகள்

arun vijay arivazhagan next movie borrder release date

People looking for online information on Arun Vijay will find this news story useful.