ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது ஸ்பெஷலான நாள்! 'மனைவியுடன் செல்ஃபி'.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
முகப்பு > சினிமா செய்திகள்ரோஜா திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
அடுத்த சில படங்களில் இந்தியாவையும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் ஆஸ்கார் விருதுகளைப் பெற்று உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்நிலையில் தமது 25 வது திருமண நாள் சிறப்பு தினத்தை முன்னிட்டு, மனைவியுடன், தானும் இருக்கும் செல்ஃபி படத்தை வெளியிட்ட ரஹ்மான், அதற்கு ‘25 + 1’ என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
1997-ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சைரா பானுவை மணந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தம்பதிக்கு இப்போது கதீஜா ரஹ்மான், ரஹிமா ரஹ்மான் மற்றும் அமீன் ரஹ்மான் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்களும் சிறு வயதிலேயே இசைத்துறையில் வளர்ந்து வருவதுடன் சாதனைகளையும் செய்து வருகின்றனர்.
25+1 ======🌺🎂🎻 pic.twitter.com/NXdS8l50aJ
— A.R.Rahman (@arrahman) March 12, 2021
இதனிடையே‘99 சாங்ஸ்’ என்கிற ரொமாண்டிக் படத்தில் கதை எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் 2021 ஏப்ரல் 16-ஆம் தேதி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. முழுக்க முழுக்க ரஹ்மானின் கதையோடு இழைந்த மியூசிக் ட்ரீட்டும் இதில் உள்ளதால், இந்த படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Khushbu Sundar C Celebrating 21st Wedding Anniversary
- Raadika Sarathkumar 20th Wedding Anniversary Posts Collage
- சுரேஷ் சக்ரவர்த்தி எமோஷனல் பதிவு | Biggboss Suresh Chakravarthy Emotional Post On His Wedding Anniversary
- ஹாரிஸ் ஜெயராஜ் குடும்ப புகைப்படங்கள் | Harris Jayaraj Wedding Anniversary Photos Goes Viral
- Harris Jayaraj Wedding Anniversary Celebrations
- ஜி.வி.பிரகாஷ் மீது உள்ள காதல்.. மனைவி வெளியிட்ட போட்டோ வைரல் | Singer Saindhavi Shares Her Maternity Photo With Gv Prakash On Their Wedding Anniversary
- A.R.Rahman’s Next Film No Land’s Man Is An International Biggie
- A.r.rahman Producer And Composer For Crossover Film No Land’s Man
- இயக்குநர் சுசீந்திரனின் திருமண நாள் கொண்டாட்டம் | Director Suseenthiran Celeberates His 10th Wedding Anniversary With Family
- ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர் கேட்ட கேள்வி | A.R.Rahman Give A Super Reply To A Fan's Question In Instagram
- Prithviraj And Wife Supriya Gets Emotional As They Celebrate 9th Wedding Anniversary Separately Ft Aadujeevitham
- Bhavana Shares A Lovely Post For Her Parents On Their Wedding Anniversary | நடிகை பாவனா தனது பெற்றோரின் திருமண தினம் குறித்து உருக்கம்
தொடர்புடைய இணைப்புகள்
- 😍 Pregnant ஆன Happy News சொன்ன Richa | Joe, Baby Bump | Osthi
- Osthi Richa: அடையாளமே தெரில, America மாப்பிள்ளையுடன் கொண்டாட்டம் | Anniversary
- Sandy-Dorathy மொட்டைமாடி Romance, Surprise கொடுத்து அசத்திய Anniversary Function | Lala
- Thalapathy Vijay-Sangeetha ஏன் நாலு வாட்டி மாலை மாத்துனாங்க? Wedding Unknown Secrets
- A.R.Rahman Sir எனக்கு அண்ணன் மாதிரி...- Hip-Hop Artist ADK Interview
- ஜூனியர் இசைப்புயல் குறித்து ஏ.ஆர்.ரகுமான் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ! - Slideshow
- தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவை பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ! - Slideshow
- ஏ.ஆர்.ரகுமான் - கமல்ஹாசன் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ! - Slideshow
- ஏ.ஆர்.ரகுமான் | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music சூப்பர் ஸ்டார்ஸ்! - Slideshow
- ஏ.ஆர்.ரகுமான் | ‘என் நெஞ்சில் குடியிருக்கும் புல்லிங்கோ...’- ஆளுக்கொரு பஞ்ச் சொல்லி தெறிக்கவிட்ட தளபதி விஜய் - Slideshow
- A.R.Rahman - Music Director | Vijay's Bigil- Complete Cast And Crew! - Slideshow
- "En Annanuku Nandri"- AR Rahman | Kaatru Veliyidai