www.garudabazaar.com

விஜய்யுடன் மாஸ்டர்... முதல்முறையாக ஆண்ட்ரியாவின் போட்டோவை வெளியிட்ட படக்குழு..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. 

மாஸ்டர் விஜய்யுடன் ஆண்ட்ரியா புகைப்படம் | Andrea's photo with vijay in master released and goes viral

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மாஸ்டர் விஜய்யுடன் ஆண்ட்ரியா புகைப்படம் | Andrea's photo with vijay in master released and goes viral

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதை தொடர்ந்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மாஸ்டர் விஜய்யுடன் ஆண்ட்ரியா புகைப்படம் | Andrea's photo with vijay in master released and goes viral

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இருந்து புதிய ஸ்டில் வெளியாகியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரியாவிற்காக ஸ்பெஷலாக, அவர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. 

மாஸ்டர் விஜய்யுடன் ஆண்ட்ரியா புகைப்படம் | Andrea's photo with vijay in master released and goes viral

முதல் முறையாக வெளியான ஆண்ட்ரியஆவின் போட்டோவை பார்த்து ரசிகர்கள்., இருவரும் செம ஜோடி என கமட்ஸ் போட்டு வைரல் ஆக்கி வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் விஜய்யுடன் ஆண்ட்ரியா புகைப்படம் | Andrea's photo with vijay in master released and goes viral

People looking for online information on Andrea Jeremiah, Master, Vijay will find this news story useful.