KAAPAN USA OTHERS

முதல் முறையாக தனது குழந்தையின் ஃபோட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மதராசப்பட்டினம்' படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் 'தெறி', விக்ரமுடன் 'ஐ', சூப்பர் ஸ்டாருடன் '2.0' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

Amy Jackson shares his Child's Photo first time in instagram

இவர் சில மாதங்களுக்கு முன் George Panayiotou உடன் காதலில் இருப்பதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதையும் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்தார். மேலும் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று (செப்டம்பர் 23) தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்திருந்தார்.  இந்நிலையில் இவர் தற்போது தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.